மண்ணின் நீர்ப்பிடிப்பு,காற்றுப் புகும் தன்மையை,
பொலபொலப்பு தன்மையை அதிகரிக்கிறது வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Grow Maxx

avatar

மண்ணின் நீர்ப்பிடிப்பு,காற்றுப் புகும் தன்மையை,
பொலபொலப்பு தன்மையை அதிகரிக்கிறது வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Royal Gel

avatar

மண்ணின் நீர்ப்பிடிப்பு,காற்றுப் புகும் தன்மையை,
பொலபொலப்பு தன்மையை அதிகரிக்கிறது வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Humic Power

avatar

மண்ணின் நீர்ப்பிடிப்பு,காற்றுப் புகும் தன்மையை,
பொலபொலப்பு தன்மையை அதிகரிக்கிறது வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Flower King

avatar

About Us

image

அன்பார்ந்த மதிப்புமிகு விவசாய பெருமக்களுக்கு ராயல் அக்ரோ கிளினிக்கின் முதல் வணக்கம்.

விவசாய பெரு மக்கள் நம் நாட்டின் தூண்கள்."உழுவோர் உழைத்தால் தான் உலகோர் பிழைப்பார்",என்பது நம் முன்னோர்கள் மொழி.நமது ராயல் இயற்கை உரங்களை பயன் படுத்துவதால் விளைநிலங்களில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருகிறது.மண்ணின் கட்டமைப்பு கடினமாகததால் பயிர்கள் சத்துக்களை எளிதாக எடுத்துக் கொள்கின்றன.இயற்கை உரங்களால் விஷமில்லா பயிர்கள் கிடைக்கின்றன,அவற்றை உண்பதால் ஆரோக்கியமான சந்ததி உருவாகிறது.விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல,நம் ஒவ்வொரு உயிரின் ஆதாரம். ஆதலால் உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர் ஊட்டுவோம்.கணினியை விட கழனி தான் நமக்கு பெருமை.ஆதலால்

  • "விவசாயம் காப்போம் ! எதிர்காலத்தை மீட்போம் ! நமது நாட்டை செழிப்படையச் செய்வோம் "

OUR PRODUCT

growmax

GROW MAX

royal gel

ROYAL GEL

kalita

HUMIC POWDER

kalita

SPEED NUTRIENT

kalita

FLOWER KING

kalita

COCONUT ENERGY

kalita

RED DIAMOND

Royal agro clinic

D.No.2/79D-2,Chandirasekar Perumal Nagar,Melapanangadi,Vangikulam Main Road,Madurai -625017
Mobile No : 91114 43385 | 91113 34402
Mail @ royalagriorganics@gmail.com